புதன், 26 அக்டோபர், 2016

KALA UTSAV 2016

கலா உத்சவ் 2016

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டிற்கான கலா உத்சவ் 2016 போட்டிகள் நடத்தப்பட்டன .

புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் 

புதுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான கலா உத்சவ் போட்டிகள் அருள் மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது .

காண் கலை போட்டிகள் VISUAL ARTS 

வியாழன், 13 அக்டோபர், 2016

INSERVICE TRAINING FOR BT TEACHERS (SCIENCE) SPELL I
--------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் சார்பில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி 04. 10..2016 முதல் 07.10.2016 வரை மற்றும் 17&18 10.2016 ஆகிய தினங்களில் நடைபெற்றது .

புதுக்கோட்டை கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி செந்தூரான் பொறியியல் கல்லூரியிலும் அறந்தாங்கி கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரி மற்றும்  அற்புதா கலை அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களிலும் நடைபெற்றது