சனி, 2 ஜூன், 2018

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி . வீரடிப்பட்டி 

தமிழ்நாடு அரசின் இலவச பாட நூல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி இரா வனஜா அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார் . 01.06.2018

அரசு உயர்நிலைப்பள்ளி மதியநல்லூர் 

திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய பள்ளிக்கட்டிடம் 01.06.2018 அன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி இரா வனஜா அவர்களால்  நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது .