செவ்வாய், 7 மார்ச், 2017

FIELD TRIP TO HIGHER EDUCATIONAL INSTITUTIONS

உயர்கல்வி நிறுவனங்களுக்கு களப்பார்வை - 2

பள்ளி--அ ரசு உயர்நிலைப்பள்ளி லெம்பல குடி 

நிறுவனம் ; அழகப்பா  பல்கலைக்கழகம்  காரைக்குடி

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் STEM Science , ARIAL Maths,  RAA திட்டங்களின் கீழ் லெம்பளக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியை   சேர்ந்த 100 மாணவிகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு 28.02.2017 அன்று அழைத்து செல்லப்பட்டனர்


அழகப்பா பல்கலைக்கழக மனித வள ஆலோசகர் முனைவர் சுரேஷ்குமார் அவர்கள் மாணவர்களுக்கு எதிர்கால கல்வி வாய்ப்புகள் குறித்து கருத்துரைகள் வழங்கினார் 


சனி, 4 மார்ச், 2017

RAA - FIELD TRIP TO HIGHER EDUCATIONAL INSTITUTIONS

உயர்கல்வி நிறுவனங்களுக்கு களப்பார்வை - 1

பள்ளி--அ ரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி

நிறுவனம் ; அழகப்பா  பல்கலைக்கழகம்  காரைக்குடி

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் STEM Science , ARIAL Maths,  RAA திட்டங்களின் கீழ் அறந்தாங்கி மகளிர் மேல்நிலைப்பள்ளி யை சேர்ந்த 100 மாணவிகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு 28.02.2017 அன்று அழைத்து செல்லப்பட்டனர்

களப்பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்தில் மாணவிகள் அழைத்து செல்லப்பட்டனர் 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் எழில் மிகு முகப்பு தோற்றம் 

 பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்புமிகு முனைவர் சொ சுப்பையா அவர்களுடன் ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்தின் மனித வள ஆலோசகர் முனைவர் சுரேஷ்குமார் அவர்கள் மாணவிகளுக்கு எதிர்கால கல்வி வாய்ப்புகள் குறித்து மிக பயனுள்ள முறையில் ஆலோசனை வழங்கினார்
ஆர்வத்துடன் மனிதவள  ஆலோசகரின் கருத்துரையினை கவனிக்கும் மாணவிகள் 


ஒவ்வொரு துறையிலும் அத்துறையின் புதிய முனைப்புகள் குறித்து பேராசிரியர்கள் மாணவிகளுக்கு விளக்கினர் 


களபார்வையன்று நடைபெற்ற 28.02.2017 பல்கலைக்கழக அறிவியல் கண்காட்சியினை மதிப்புமிகு துணைவேந்தர் திறந்து வைத்த போது 

கணினி ஆய்வகத்தில் மகிழ்வுடன் கற்கும் மாணவிகள்