குன்றாண்டார்கோயில் ஒன்றியம் 01.08.2016
---------------------------------------------------------------------------
குன்றாண்டார் கோயில் ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 01.08.2016 அன்று கீரனுர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்றது .
இம்முகாமில் உடல் இயக்க மருத்துவர் திரு சங்கர் , குழந்தை நல மருத்துவர் திரு இளையராஜா, மனநல மருத்துவர் திருமதி இந்து ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ மதிப்பீடுகளை செய்தனர் .சிறப்பாசிரியர்கள் திருமதி லீலா ,சி .பூமயில் ஆகியோர் ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
அன்னவாசல் ஒன்றியம் 01.08.2016
---------------------------------------------------------
அன்னவாசல் ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 01.08.2016 அன்று அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்றது .
இம்முகாமில் மன நல மருத்துவர் திரு ராஜேஷ்குமார் , காது மருத்துவர் திரு அருணகிரி , குழந்தை நல மருத்துவர் திரு மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ மதிப்பீடுகளை செய்தனர் .
சிறப்பாசிரியர்கள் திரு சித்திரவேலு ,திருமதி மங்கையர்க்கரசி ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 28 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
கந்தர்வகோட்டை ஒன்றியம் 03.08.2016
-----------------------------------------------------------------
கந்தர்வகோட்டை ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 03.08.2016 அன்று கந்தர்வகோட்டை BRC மையத்தில் நடைபெற்றது .
இம்முகாமில் உடல் இயக்க மருத்துவர் திரு சங்கர் மனநல மருத்துவர் திருமதி ராதிகா ,காது மருத்துவர் அன்வாருதீன் உடல் இயக்க மருத்துவர் திரு சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ மதிப்பீடுகளைச் செய்தனர்
சிறப்பாசிரியர்கள் திருமதி ,சி .பூமயில் ,லீலா ஆகியோர் ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 28 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
கறம்பக்குடி ஒன்றியம் 03.08.2016
-----------------------------------------------------------------
கறம்பக்குடி ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 03.08.2016 அன்று கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்றது .
மருத்துவர்கள் திரு சிவகுமார் ராஜேஷ்குமார் ஹேமாமாலினி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ மதிப்பீடுகளை செய்தனர் .
சிறப்பாசிரியர்கள் திரு சித்திரவேலு ,திருமதி மங்கையர்க்கரசி ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 26 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
விராலிமலை ஒன்றியம் 04.08.2016
-----------------------------------------------------------------
விராலி மலை ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 04.08.2016 அன்று விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்றது .
மருத்துவர்கள் சிவகுமார் ,இந்து ,ராஜேந்திரன், கனகராஜ் ஆகியோர் மருத்துவ மதிப்பீடுகளை செய்தனர்
சிறப்பாசிரியர்கள் திரு சித்திரவேலு ,திருமதி மங்கையர்க்கரசி ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 25 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
புதுக்கோட்டை ஒன்றியம் 04.08.2016
-----------------------------------------------------------------
புதுக்கோட்டை ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 04.08.2016 அன்று புதுக்கோட்டை BRC மையத்தில் நடைபெற்றது .
உடல் இயக்க மருத்துவர் ரவிநாதன் குழந்தை நல மருத்துவர் வைரமணி மன நல மருத்துவர் ராஜேஷ்குமார் காது மருத்துவர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ மதிப்பீடுகளை செய்தனர் .
சிறப்பாசிரியர்கள் திருமதி ,சி .பூமயில் ,லீலா ஆகியோர் ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 107 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
திருவரங்குளம் ஒன்றியம் 05.08.2016
---------------------------------------------------------------
திருவரங்குளம் ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 05.08.2016 அன்று திருவரங்குளம் BRC மையத்தில் நடைபெற்றது .
உடல் இயக்க மருத்துவர் திரு சுப்பிரமணியன் குழந்தை நல மருத்துவர் திரு ராஜலிங்கம் காது மருத்துவர் திரு ராயப்பன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ அளவீடுகளை செய்தனர் .
சிறப்பாசிரியர்கள் திரு சித்திரவேலு , திருமதி பூமயில், ஆர் லீலா திருமதி மங்கையர்கரசி ஆகியோர் ஒருங்கிணைத்த இம்முகாமில் 47 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
திருமயம் ஒன்றியம் 08.08.2016
-------------------------------------------------
திருமயம் ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 08.08.2016 அன்று திருமயம் தொடக்கப்பள்ளி மையத்தில் நடைபெற்றது .
இம்முகாமில் உடல் இயக்க மருத்துவர் ரவிநாதன் காது மருத்துவர் திருமதி இந்து மனநல மருத்துவர் திருமதி ராதிகா குழந்தை நல மருத்துவர் திரு ரவி ஆகியோர் மருத்துவ அளவீடுகளை செய்தனர்
சிறப்பாசிரியர்கள் திருமதி லீலா ,சி .பூமயில் ஆகியோர் ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 34 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
-------------------------------------------------
அரிமளம் ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 08.08.2016 அன்று அரிமளம் BRC மையத்தில் நடைபெற்றது .
உடல் இயக்க மருத்துவர் திரு ராஜாராம் மனநல மருத்துவர் திருமதி இந்து குழந்தை நல மருத்துவர் திரு இங்கர்சால் காது மருத்துவர் திரு கனகராஜ் ஆகியயோர் கலந்துகொண்டு மருத்துவ மதிப்பீடுகளை செய்தனர் .
சிறப்பாசிரியர்கள் திரு சித்திரவேலு திருமதி மங்கையர்க்கரசி ஆகியோர் ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
பொன்னமராவதி ஒன்றியம் 09.08.2016
----------------------------------------------------------
பொன்னமராவதி ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 09.08.2016 அன்று பொன்னமராவதி தொடக்கப்பள்ளி மையத்தில் நடைபெற்றது .
இம்முகாமில் மன நல மருத்துவர் திரு ராஜேஷ் குமார் உடல் இயக்க மருத்துவர் திரு சுப்பிரமணியன் குழந்தைகள் மருத்துவர் திரு மூர்த்தி காது மருத்துவர் திரு அருணகிரி ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ மதிப்பீடுகளை செய்தனர்
சிறப்பாசிரியர்கள் திருமதி பூமயில் , லீலா ஆகியோர் ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 30 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
அறந்தாங்கி ஒன்றியம் 10.08.2016
அறந்தாங்கி ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 10.08.2016 அன்று அறந்தாங்கி TELC நடுநிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்றது .
உடல் இயக்க மருத்துவர் திரு ராதாகிருஷ்ணன் காது மருத்துவர் மணிமொழி குழந்தை மருத்துவர் பகுருதீன் மன நல மருத்துவர் கார்த்திக் ஆகியோர் மருத்துவ மதிப்பீடுகளை செய்தனர் .
சிறப்பாசிரியர்கள் திருமதி பூமயில் , லீலா சித்திரவேலு திருமதி மங்கையற்கரசி ஆகியோர் ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 57 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
-------------------------------------------------------------------
ஆவுடையார் கோயில் ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 11.08.2016 அன்று ஆவுடையார்கோவில் தொடக்கப்பள்ளி மையத்தில் நடைபெற்றது .உடல் இயக்க மருத்துவர் சுப்பு சிவராஜ் காது மருத்துவர் ஆறுமுகம் மன நல மருத்துவர் திருமதி இந்து ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ மதிப்பீடுகளை செய்தனர் .
சிறப்பாசிரியர்கள் திருமதி பூமயில் , லீலா சித்திரவேலு திருமதி மங்கையற்கரசி ஆகியோர் ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 22 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
மணமேல்குடி ஒன்றியம் 12.08.2016
-----------------------------------------------------------
மணமேல்குடி ஒன்றியத்துக்கான
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் 12.08.2016 அன்று மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்றது .
மன நல மருத்துவர் திரு ராஜேஷ் குமார் காது மருத்துவர் திரு அருணகிரி குழந்தை மருத்துவர் இளையராஜா ஆகியோர் மருத்துவ மதிப்பீடுகளை செய்தனர்
சிறப்பாசிரியர்கள் திருமதி பூமயில் , லீலா சித்திரவேலு திருமதி மங்கையற்கரசி ஆகியோர் ஒருங்கிணைத்த இப்பயிற்சியில் 24 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List