வெள்ளி, 1 ஏப்ரல், 2016

TRAINING FOR TEACHER MENTORS ( SOCIAL SCIENCE ) DAY 7

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பாக நடைபெற்ற சமுக அறிவியல் வழி காட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியின் 7 ஆம் நாள் நிகழ்வுகள் (24.03.2016)
அமர்வு 1
கிளிக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கருத்தாளர் திரு தனபால் அவர்கள் TEACHING DEVELOPEMENT என்ற தலைப்பில்
விரிவான விளக்கங்கங்களோடு பயிற்சியளித்தார் .

அமர்வு 2 
சிதம்பரவிடுதி அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு பாண்டியராஜன் மாநிலங்கள் மற்றும் தலை நகரங்கள் தொடர்பான விவரங்களை எளிதில் நினைவு கொள்ளத்தக்க எளிய வழிகளை விளக்கி கூறினார் 

அமர்வு 3 
மாதிரி வகுப்பறை - சுற்றுச் சுழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும் என்ற தலைப்பில் ராஜேந்திரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி முத்தமிழ்  செல்வி அவர்கள் மாதிரி வகுப்பறை நடத்தினார் 

சுற்றுச் சுழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும் என்ற தலைப்பில் சிதம்பரவிடுதி  அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு பாண்டிய ராஜன்  அவர்கள் மாதிரி வகுப்பறை நடத்தினார் 
 சுற்றுச் சுழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும் என்ற தலைப்பில்  திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் 
திரு ராஜேந்திரன் மாதிரி வகுப்பறை நடத்தினார் 

அமர்வு 4
ராப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு நாகராஜ் அவர்கள் சமுக அறிவியல் கற்பிக்கும் முறைகளை தெளிவாக விளக்கி பயிற்சி யளித்தார் 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List