புதன், 29 ஜூன், 2016

Tamilnadu Age groupwise population - 2016



6-10   years       Boys  2848615 Girls 2686363  Total 5534978
11-13 years       Boys  1931547 Girls 1775449  Total 3706996
14-15 years       Boys  1255352 Girls 1148801  Total 2404153
16-17 years       Boys  1132653 Girls 1041881  Total 2174534

source : mhrd.gov.in

PUDUKKOTTAI DISTRICT -- POPULATION CLOCK


POPULATION  CLOCK AS ON 30.06-2016  -10.30 AM

Pudukkottai district  :  1820093

Tamilnadu                 : 76638926

India                          : 1285840395

source : Projected based on census 2011

குறைதீர் கற்பித்தல் 16-17 - REMEDIAL TEACHING 16-17

தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி
-----------------------------------------------------------------------

 28.06.2016 அன்று குறைதீர் கற்பித்தல்  தொடர்பாக அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது . (205 பள்ளிகள் )

 மாவட்ட  உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி ராதிகாராணி பிரசன்னா
முதன்மைக்கருத்தாளர் திரு ராஜகோபால் 
கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு சி பன்னீர்செல்வம் , திரு க .ராஜா ஆகியோர் பயிற்சியளித்தனர் 








வியாழன், 9 ஜூன், 2016

2016 பத்தாம் நிலைப் பொதுத் தேர்வில் மாநில , மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் விவரம் .

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2016 பத்தாம் நிலைப் பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகளில்மாநில , மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் விவரம் .

1. எம்.பவதாரணி அ ம மே நி பள்ளி கொத்தமங்கலம் 495/500495
     மாவட்ட  முதலிடம் /மாநில மூன்றாம் இடம்  UNDER RMSA TAN EXCEL     

2. எம்.நிஷாத் ரகிமாமா ராணியார் அ ம உ நி ப  புதுக்கோட்டை 495/500
         மாவட்ட  முதலிடம் /மாநில மூன்றாம் இடம் 

3.டி .அருணா அ ம மே நி பள்ளி சுப்ரமணியபுரம்    494/500
         மாவட்ட அளவில் இரண்டாம் இடம்                UNDER RMSA TAN EXCEL

4. கே . காவியா அ ம மே நி பள்ளி ஆலங்குடி   493/500
        மாவட்ட அளவில் மூன்றாமிடம்                         UNDER RMSA TAN EXCEL

5. பி. வைசியா அ மே நி பள்ளி எல் என் புரம்  493/500
         மாவட்ட அளவில் மூன்றாமிடம்

6 எஸ் . சீமாட்டி ஜாஸ்மினா அ உ நி பள்ளி ஜெகதாபட்டினம்  493/500
       மாவட்ட அளவில் மூன்றாமிடம்


மாணவிகள் விவரம் இடமிருந்து .நிற்பவர்கள்  .....1. எம்.பவதாரணி .2 டி .அருணா
3..கே . காவியா 4.பி. வைசியா 5. எஸ் . சீமாட்டி ஜாஸ்மினாஎம்.நிஷாத் ரகிமாமா.

உடன் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி செ .சாந்தி அவர்கள் , மாவட்டகல்வி அலுவலர்கள் திரு பரமசிவம் அவர்கள்  ,திருமதி  சந்தியா அவர்கள் மற்றும் மாணவர்களுக்கு தங்க நாணய பரிசுகள் வழங்கிய தொழிலதிபர்கள்  ஆகியோர் உள்ளனர்
-----------------------------------------------------------------------------------------------------------------------


0 புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில்     பத்தாம் நிலைப் பொதுத்தேர்வில்  மாநில  அளவில் மூன்றாம் இடத்தையும்  மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்ற புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி எம்.நிஷாத் ரகிமாமாவை  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு. கணேஷ் IAS அவர்கள் பாராட்டிப் பரிசளித்தபோது
--------------------------------------------------------------------------------------------------------------------------

 புதுக்கோட்டை  மாவட்டத்தில் பத் தாம் நிலைப் பொதுத் தேர்வில் அரசுபள்ளிகளில்         மாவட்ட அளவில் இரண்டாமிடத்தை பெற்ற சுப்ரமணியபுரம் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி                    டி .அருணாவை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு .கணேஷ் IAS அவர்கள் பாராட்டிப்  பரிசளித்தபோது ............... 






10 ஆம் பொதுத் தேர்வில்அரசுப்பள்ளிகளில் மாநிலத்தில் மூன்றாவது இடம் -M. பவதாரணி

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி M. பவதாரணி                                           2016 பத்தாம்நிலைப் பொதுத் தேர்வில் 495/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார் .
இம் மாணவி புதுக்கோட்டை மாவட்ட அளவில் அரசுபள்ளிகளில் முதலிடத்தை பெற்றுள்ளமை   குறிப்பிடத் தக்கது .