வெள்ளி, 27 ஜனவரி, 2017

MARTIAL ART

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் மூலம் 9, 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி அளிக்கப்படுகிறது . சூரன் விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் கராத்தே பயிற்சியை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பன்னீர்செல்வம் பார்வையிட்டபோது .....24.01.2017
NTSE, TRUST, NMMS COACHING CLASSES 16-17

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் மூலம்
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு 
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்குக்கான TRUST தேர்வு 
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான NTSE தேர்வு 
ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் ஜூலை மாதம் முதல் சனி ஞாயிறு விடுமுறை தினங்களில் நடத்தப்பட்டன .
26.01.2017 அன்று NMMS மாணவர்களுக்கான வகுப்புகள் நிறைவு பெற்றன , அந்த நிகழ்வின் பதிவுகள்