செவ்வாய், 5 மார்ச், 2019

IMPART மாணவர் ஆய்வுக்கட்டுரைத் திட்டம் 18-19

IMPART 18-19

புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் மாவட்டத்தின் தேர்வுபெற்ற 100 பள்ளிகளில் IMPART  ஆய்வுக்கட்டுரைத் திட்டம் செயல்படுத்தபட்டது 

பாட வாரியாக பாடத்திற்கு 100 கட்டுரைகள் வீதம் 500 கட்டுரைகள் பெறப்பட்டு 
 முதற்கட்டப் பரிசீலனை 11.02.2019  & 12.02.2019 ஆகிய தினங்களில் தேர்வுக்கூடத்தில் நடைபெற்றது. 

ஒன்றிய அளவிலான மாநாடுகள் 
13.02.2019 அன்று புதுக்கோட்டை மவுண்ட் சீயொன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அன்னவாசல் விராலிமலை பொன்னமராவதி திருமயம் குன்றாண்றார் கோயில் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த மாணவர்கள்  தம் கட்டுரைகளை சமர்பித்து நடுவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தனர் . 

ஒன்றிய அளவில் பாடவாரியாக கீழ்கண்ட கட்டுரைகள் மாவட்ட அளவிலான மாநாட்டில் கலந்துகொள்ள தேர்வு செய்யபட்டன . 

புதுக்கோட்டை 
தமிழ் 
ஆங்கிலம்
கணிதம் 
அறிவியல்
சமூக அறிவியல்

கந்தர்வகோட்டை
தமிழ் 
ஆங்கிலம்
கணிதம் 
அறிவியல்
சமூக அறிவியல்