வெள்ளி, 22 ஏப்ரல், 2016

IEDSS விழிப்புணர்வுப் பேரணி & கூட்டங்கள் -- திருமயம் ஒன்றியம் ஏப்ரல் 2016

கூட்ட  நாட்கள் 5, 12, & 13 ஏப்ரல் 2016
-------------------------------------------------------
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குள த்துப் பட்டி
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆதனூர் 

அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி திருமயம் 


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலூர் 





புதன், 6 ஏப்ரல், 2016

IEDSS AWARENESS PROGRAMME 2015-16

அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் மூலம் நடைமுறை படுத்தப்படும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான உள்ளடக்கிய இடைநிலைக் கல்வி திட்டத்தின் (IEDSS) சேர்க்கை விழிப்புணர்வு கூட்டங்களுக்கான  திட்டமிடல்  கூட்டம் 04.04.2016 அன்று நடைபெற்றது .
மாவட்டத்தின் 13 ஒன்றியங்களுக்கும் பொறுப்பாளர்களாக கீழ்கண்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .

1.  குன்றாண்டார் கோயில் - தலைமை ஆசிரியர் அ  ஆ மே நி ப கீரனூர் . 
2.  அன்னவாசல்                       -தலைமை ஆசிரியர் அ   மே நி ப அன்னவாசல் 
3.  .விராலி மலை                     -தலைமை ஆசிரியர் அ  ஆ  மே நி ப விராலிமலை
4    கந்தர்வகோட்டை           - தலைமை ஆசிரியர் அ ஆமேநிப கந்தர்வகோட்டை
5   புதுக்கோட்டை                  - தலைமை ஆசிரியர் ந உ நி ப ராஜகோபால புரம்
6   திருவரங்குளம்                -  தலைமை ஆசிரியர் அ மேநி ப திருவரங்குளம்
7   கரம்பக்குடி                          - தலைமை ஆசிரியர் அஆ மேநி ப  கரம்பக்குடி
8` பொன்னமராவதி              - தலைமை ஆசிரியர் அ ம மேநி ப பொன் புதுப்பட்டி
9` திருமயம்                              -தலைமை ஆசிரியர் அ ம மேநி ப திருமயம்
10. அரிமளம்                             -தலைமை ஆசிரியர் அ ம மேநி ப அரிமளம்
11 அறந்தாங்கி                         -தலைமை ஆசிரியர் அ மேநி ப சிதம்பரவிடுதி
12 மணமேல்குடி                    -தலைமை ஆசிரியர் அ ம மேநி ப அரிமளம்
13ஆவுடையார்கோயில்  தலைமை ஆசிரியர் அ மே நி பஆவுடையார்கோயில்


 

திட்டத்தின் ADPC திருமதி ராதிகா ராணி பிரசன்னா மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் ஆகியோர் திட்ட நடைமுறைகள் பற்றி தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கினார்கள் 





திங்கள், 4 ஏப்ரல், 2016

INAUGURAL FUNCTION - RAA - SBGHSS WITH HH RAJAH'S COLLEGE PUDUKKOTTAI

அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் சார்பாக உயர் கல்வி நிறுவனங்களோடு அரசுப் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியோடு புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியை இணைக்கும் தொடக்கவிழா .(24.03`.2016)
                                                                                                                                                                  பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார் .

கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் திரு ஆதவன் அவர்கள் உரையாற்றுகிறார் .

திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பன்னீர்செல்வம் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார் .


விருந்தினரை  பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ராஜேந்திரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .




பள்ளியின் கணிதம் மற்றும் அறிவியல் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர் 






வெள்ளி, 1 ஏப்ரல், 2016

TRAINING FOR TEACHER MENTORS ( SOCIAL SCIENCE ) DAY 7

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பாக நடைபெற்ற சமுக அறிவியல் வழி காட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியின் 7 ஆம் நாள் நிகழ்வுகள் (24.03.2016)
அமர்வு 1
கிளிக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கருத்தாளர் திரு தனபால் அவர்கள் TEACHING DEVELOPEMENT என்ற தலைப்பில்
விரிவான விளக்கங்கங்களோடு பயிற்சியளித்தார் .

அமர்வு 2 
சிதம்பரவிடுதி அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு பாண்டியராஜன் மாநிலங்கள் மற்றும் தலை நகரங்கள் தொடர்பான விவரங்களை எளிதில் நினைவு கொள்ளத்தக்க எளிய வழிகளை விளக்கி கூறினார் 

அமர்வு 3 
மாதிரி வகுப்பறை - சுற்றுச் சுழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும் என்ற தலைப்பில் ராஜேந்திரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி முத்தமிழ்  செல்வி அவர்கள் மாதிரி வகுப்பறை நடத்தினார் 

சுற்றுச் சுழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும் என்ற தலைப்பில் சிதம்பரவிடுதி  அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு பாண்டிய ராஜன்  அவர்கள் மாதிரி வகுப்பறை நடத்தினார் 
 சுற்றுச் சுழலும் அதன் தொடர்புடைய நிகழ்வுகளும் என்ற தலைப்பில்  திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் 
திரு ராஜேந்திரன் மாதிரி வகுப்பறை நடத்தினார் 

அமர்வு 4
ராப்பூசல் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு நாகராஜ் அவர்கள் சமுக அறிவியல் கற்பிக்கும் முறைகளை தெளிவாக விளக்கி பயிற்சி யளித்தார்