திங்கள், 4 ஏப்ரல், 2016

INAUGURAL FUNCTION - RAA - SBGHSS WITH HH RAJAH'S COLLEGE PUDUKKOTTAI

அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் சார்பாக உயர் கல்வி நிறுவனங்களோடு அரசுப் பள்ளிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியோடு புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியை இணைக்கும் தொடக்கவிழா .(24.03`.2016)
                                                                                                                                                                  பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார் .

கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியர் திரு ஆதவன் அவர்கள் உரையாற்றுகிறார் .

திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பன்னீர்செல்வம் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார் .


விருந்தினரை  பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ராஜேந்திரன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .




பள்ளியின் கணிதம் மற்றும் அறிவியல் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர் 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List