அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தின் மூலம் நடைமுறை படுத்தப்படும் மாற்றுத் திறன் மாணவர்களுக்கான உள்ளடக்கிய இடைநிலைக் கல்வி திட்டத்தின் (IEDSS) சேர்க்கை விழிப்புணர்வு கூட்டங்களுக்கான திட்டமிடல் கூட்டம் 04.04.2016 அன்று நடைபெற்றது .
மாவட்டத்தின் 13 ஒன்றியங்களுக்கும் பொறுப்பாளர்களாக கீழ்கண்ட தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
1. குன்றாண்டார் கோயில் - தலைமை ஆசிரியர் அ ஆ மே நி ப கீரனூர் .
2. அன்னவாசல் -தலைமை ஆசிரியர் அ மே நி ப அன்னவாசல்
3. .விராலி மலை -தலைமை ஆசிரியர் அ ஆ மே நி ப விராலிமலை
4 கந்தர்வகோட்டை - தலைமை ஆசிரியர் அ ஆமேநிப கந்தர்வகோட்டை
5 புதுக்கோட்டை - தலைமை ஆசிரியர் ந உ நி ப ராஜகோபால புரம்
6 திருவரங்குளம் - தலைமை ஆசிரியர் அ மேநி ப திருவரங்குளம்
7 கரம்பக்குடி - தலைமை ஆசிரியர் அஆ மேநி ப கரம்பக்குடி
8` பொன்னமராவதி - தலைமை ஆசிரியர் அ ம மேநி ப பொன் புதுப்பட்டி
9` திருமயம் -தலைமை ஆசிரியர் அ ம மேநி ப திருமயம்
10. அரிமளம் -தலைமை ஆசிரியர் அ ம மேநி ப அரிமளம்
11 அறந்தாங்கி -தலைமை ஆசிரியர் அ மேநி ப சிதம்பரவிடுதி
12 மணமேல்குடி -தலைமை ஆசிரியர் அ ம மேநி ப அரிமளம்
13ஆவுடையார்கோயில் தலைமை ஆசிரியர் அ மே நி பஆவுடையார்கோயில்

திட்டத்தின் ADPC திருமதி ராதிகா ராணி பிரசன்னா மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் ஆகியோர் திட்ட நடைமுறைகள் பற்றி தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கினார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List