அனைவருக்கும் இடை நிலைகல்வித் திட்டம் சார்பாக நடை பெற்ற புதிய ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியின் 8 ஆம் நாள் நிகழ்வுகள் (.12.03.2016)
அமர்வு 1
எதிர் வரும் மே மாதத்தில் நடத்த வேண்டிய சேர்க்கைப் பேரணி குறித்தும் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராசி . பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா ) அவர்கள் அரசுப் பள்ளிகளின் சேர்க்கைக்காக தான் எழுதி இயக்கிய "இது எங்க பள்ளிக் கூடம் "என்ற குறும்படத்தை திரையிட்டு சேர்க்கையின் அவசியத்தை விளக்கி பேசினார் .

அமர்வு 2
பொதுத் த்தேர்வுகளில் 100 % பெறுவதற்குரிய வழிமுறைகள் குறித்து கருத்தாளர் திரு பூமி நாதன் அவர்கள் தெளிவாக நிறைய CASE STUDY களோடு பயிற்சியளித்தார் `
அமர்வு 2 SECOND PART
கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜெயந்தி அவர்கள் தேசியத் திறனாய்வுத் தேர்வு குறித்து அனைத்து விவரங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார்
அமர்வு 3
மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் திருமதி அஜித் ஜெயா அவர்கள் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (ஆங்கிலம் ) குறித்து விரிவாக பயிற்சியளித்தார்
அமர்வு 4
திட்டத்தின் முன்னாள் ADPC முனைவர் ஆர் . கனகசபாபதி சிறந்த ஆசிரியருக்கான குணாதிசியங்கள் என்ற தலைப்பில் தன்அனுபவங்களோடும் சிறந்த எடுத்துக் காட்டுகளோடும் பயிற்சியளித்தார்
திட்டத்தின் முன்னாள் ADPC முனைவர் ஆர் . கனகசபாபதி சிறந்த ஆசிரியருக்கான குணாதிசியங்கள் என்ற தலைப்பில் தன்அனுபவங்களோடும் சிறந்த எடுத்துக் காட்டுகளோடும் பயிற்சியளித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List