அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டம் சார்பாக நடத்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுடன் அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டத்தின் கீழ் இலுப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியை இலுப்பூர் மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரியோடு இணைக்கும் தொட க்கவிழா 24.03.2016 அன்று நடைபெற்றது
.
தலைமை ஆசிரியர் திரு பிரபாகரன் அவர்கள் கல்லூரியின் தமிழ் துறைப் பேராசிரியர் முனைவர் புகழேந்தி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்கிறார் .
பேராசிரியர் புகழேந்தி அவர்கள் திட்டம் குறித்து பேசுகிறார்
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List