செவ்வாய், 17 மே, 2016

மார்ச் 2016 +2 தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 93.01 சதவீதம் தேர்ச்சி


திருமதி செ .சாந்தி MA., MEd ., MPhil முதன்மைக் கல்வி . அலுவலர் 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 2016 ல் 151 மேல்நிலைபள்ளிகளைச் சேர்ந்த 18468 மாணவ மாணவிகள் +2 தேர்வினை எழுதினர் .இதில் 17177 மாணவிகள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் . தேர்ச்சி சதவீதம் 93.01.

மாநில அளவிலான புதுக்கோட்டை மாவட்டத்தின் தரம் 22 லிருந்து 16 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது 

தனது அயராத உழைப்பாலும் ஆளுமைமிக்க நிர்வாகத்திறனாலும் மாவட்டத்தின் தேர்ச்சியை 89% லிருந்து 93% க்கு உயர்த்திய முதன்மைகல்வி அலுவலர்        திருமதி செ . சாந்தி அவர்களுக்கு அனைத்து பள்ளிகளின் சார்பாகவும் மாவட்ட பொது மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

மாவட்டத்தின் முதல் மூன்று இடங்களை வென்றவர்கள்
-------------------------------------------------------------------------------

முதலிடம் : செல்வன் ராஜேஸ்கண்ணா 1185- வித்யா விகாஸ்
இரண்டாமிடம் 1. செல்வி கனிஷ்தா 1183 (வைரம்ஸ் ) 2. அனுசோபியா 1183 (வித்யா    விகாஸ் )                                                                                                                          மூன்றாமிடம் : செல்வி தையல் நாயகி 1182 (வைரம்ஸ் )

அரசுப் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை வென்றவர்கள்
------------------------------------------------------------------------------------
1. செல்வி G. பிரியதர்ஷினி 1157 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி
2. செல்வி எஸ் ,தன்சிரா பர்வீன் 1155-ராணியார் அரசு மகளிர்                     மேல்நிலைப்பள்ளி  புதுக்கோட்டை                                                                                          3.செல்வி எஸ் .சரஸ்வதி 1153 அரசு மேல்நிலைப்பள்ளி அரையப்பட்டி

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகள்
----------------------------------------------------------
1.அரசு மேல்நிலைப்பள்ளி மண்டையூர்
2. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி திருமயம்
3.அரசு மேல்நிலைப்பள்ளி ஆலவயல்
4.அரசு மேல்நிலைப்பள்ளி கவரபட்டி
5. அரசு மேல்நிலைப்பள்ளி புலியூர்
6.அரசு மேல்நிலைப்பள்ளி மன்னவேலாம் பட்டி
7.அரசு மேல்நிலைப்பள்ளி கல்லூர்
8. அரசு மேல்நிலைப்பள்ளி தாஞ்சூர்
9. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சுப்ரமணியபுரம்
10அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கீரமங்கலம்
11. அரசு மேல்நிலைப்பள்ளி கலியராயன் விடுதி
12அரசு மேல்நிலைப்பள்ளி மேற்பனைக்காடு
13அரசு மேல்நிலைப்பள்ளி தாந்தாணி
14 அரசு மேல்நிலைப்பள்ளி நெடுவாசல்

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகள்
-----------------------------------------------------------------
1. அலிஜைனம் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி
2. தூயவளனார் மேல்நிலைப்பள்ளி வேங்கிடக்குளம்
3. SRV மேல்நிலைப்பள்ளி திருப்புனவாசல்
4.  ஜீவன் ஜோதி மேல்நிலைபள்ளி  கே கே பட்டி
5.ADR மேல்நிலைப்பள்ளி கத்தக்குரிச்சி
6.அன்னை மீனாட்சி அறந்தாங்கி
7. நியூ சங்கீதா மேல்நிலைபள்ளி
8. உமையாள் ஆச்சி மேல்நிலைப்பள்ளி
9.செயின்ட் ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி
10 வெஸ்ட்லி மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி
11. மாணிக்கவாசகர் பாண்டிப்பத்திரம்
12  புனித இக்னேசியஸ் மேல்நிலைப்பள்ளி
13. இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை
14 அமல அன்னை மேல்நிலைப்பள்ளி
15 சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
16.  மவுண்ட் சியோன் மெற்றிக் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை
17 .PSK மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை
18 பரிமளா கிரிகேரிஸ் மாத்தூர்
19 MRM மாணிக்கம் புதுக்கோட்டை
20 ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை
21 விவேகா மேல்நிலைப்பள்ளி விராலி மலை
22 லயன்ஸ் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி
23. RC மேல்நிலைப்பள்ளி இலுப்பூர்
24 கற்பக வினாயகா மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி சிவபுரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List