புதுக்கோட்டை மாவட்டத்தில் 2011-12 ல் தரமுயர்த்தப்பட்ட 23 (552) பள்ளிகளின் புதிய கட்டிட கட்டுமானப் பணிகளின் முன்னேற்ற விவரங்கள் (13.05.2016 ல் உள்ளபடி )
(
அரசு உயர்நிலைப்பள்ளி அம்புகோயில்
அரசு உயர்நிலைப்பள்ளி அரசர்குளம் கி
அரசு உயர்நிலைப்பள்ளி ஜெகதாபட்டினம்
அரசு உயர்நிலைப்பள்ளி கோலேந்திரம்
அரசு உயர்நிலைப்பள்ளி குளத்து நாயக்கர்பட்டி
அரசு உயர்நிலைப்பள்ளி மங்களநாடு கி
அரசு உயர்நிலைப்பள்ளி மதிய நல்லூர்
அரசு உயர்நிலைப்பள்ளி மீனவேலி
அரசு உயர்நிலைப்பள்ளி முள்ளூர்
அரசு உயர்நிலைப்பள்ளி நார்த்தாமலை
அரசு உயர்நிலைப்பள்ளி பந்துவகோட்டை
அரசு உயர்நிலைப்பள்ளி பொய்யாதனல்லூர்
அரசு உயர்நிலைப்பள்ளி ராசிய மங்களம் கே
அரசு உயர்நிலைப்பள்ளி சூரன் விடுதி
அரசு உயர்நிலைப்பள்ளி திருமணஞ்சேரி
அரசு உயர்நிலைப்பள்ளி திருவப்பூர்
அரசு உயர்நிலைப்பள்ளி துளையானுர்
அரசு உயர்நிலைப்பள்ளி வடசேரிப்பட்டி
அரசு உயர்நிலைப்பள்ளிகள் திருநல்லூர் , வெள்ளாள விடுதி , அமர சிம்மேந்திரபுரம் , பாலன் நகர் ,மற்றும் லெக்கினாபட்டி ஆகிவற்றுக்கான புதிய கட்டிட கட்டுமானப் பணிகளுக்கான TENDER எடுக்கப்பட்டுள்ளது , கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவேண்டும்
மேல் குறிப்பிட்ட விவரங்கள் யாவும் பொதுப்பணித்துறையினரால் 13.05.2016 அன்று வழங்கப்பட்டவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List