பள்ளியைத் தரப்படுத்தல்
தலைமை ஆசிரியர்களுக்கான முனைப்பு பயிற்சி
----------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் மூலம் 27.09.2016 அன்று தலைமை ஆசிரியர்களுக்கான முனைப்புப் பயிற்சி நடைபெற்றது .
திட்ட இயக்குனர் முனைவர் G. அறிவொளிஅவர்கள் இணைஇயக்குனர் முனைவர் V. குமார்அவர்கள் மற்றும் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர் .
புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்ற இப்பயிற்சிக் கூட்டத்தில் மாவட்டத்தின் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் 235 தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .
மதிப்புமிகு திட்ட இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்களை பூங்கோத்துடன் வரவேற்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி சாந்தி அவர்கள்
மதிப்புமிகு இணை இயக்குனர் முனைவர் குமார் அவர்களை பூங்கோத்துடன் வரவேற்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி சாந்தி அவர்கள்
மதிப்பு மிகு திட்ட இயக்குனர் முனைவர் அறிவொளி அவர்களை பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர்
மதிப்பு மிகு இணை இயக்குனர் முனைவர் குமார் அவர்களை பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர்
முதன்மை கல்வி அலுவலரின் வரவேற்புரை
கலா உத்சவ் ஒருங்கிணைப்பாளர் திரு தாமரைக்கண்ணன் அவர்களை பொன்னாடை போர்த்தி கவுரவிக்கிறார் முதன்மைக்கல்வி அலுவலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List