புதன், 8 பிப்ரவரி, 2017

BEST PRACTICES IN SCHOOLS



புதுக்கோட்டை மாவட்டம் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் நிலை மாணவர்களுக்கான காலை நேர சிறப்பு வகுப்புகள் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அம் மாணவர்களுக்கு தினமும் காலை நேரச் சிற்றுண்டி பொது மக்களால் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List