அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பாக நடைபெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியின் 7 ஆம் நாள் நிகழ்வுகள் (11.03.2016)
அமர்வு 1
பள்ளி இளையோர் செஞ்சிலுவை சங்க நடைமுறைகள் குறித்து JRC அமைப்பாளர் திரு ராஜேஷ் ஸ்ரீநிவாஸ் பயிற்சியளித்தார் . சங்கத்தின் அனைத்து நடைமுறைகளைப் பற்றியும் குருதி கொடை முதலுதவி ஆகியவை குறித்தும் தெளிவாக விளக்கமளித்துப் பேசினார்
அமர்வு 2
சாரணர் படை அமைப்பாளர் திரு சிவராஜா அவர்கள் சாரண வரலாறு , சேவை மனப்பான்மையை மாணவர்களிடத்தே வளர்த்தல் ஆகியவை குறித்தும் முகாம் வாழ்வு குறித்தும் பயிற்சியளித்தார் .

அமர்வு 3
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராசி.பன்னீர்செல்வன் அவர்கள் RMSA குறிக்கோள்கள் மற்றும் திட்டப் பணிகள் குறித்தும் KALA UTSAV போட்டிகள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்
கவனத்துடன் பங்கேற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்கள்
பதிவாகும் பயிற்சிக் குறிப்புகள்
அமர்வு 4
புதுக்கோட்டை மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ( DIET ) விரிவுரையாளர் திரு தனசேகரன் அவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு CCE குறித்து POWER POINT PRESENTATION உடன் பயிற்சியளித்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List