செவ்வாய், 8 மார்ச், 2016

RAA -SCHEME GHSS MARUTHANTHALAI WITH MAHATMA COLLEGE OF ARTS& SCIENCE - ARIYUR

உயர் கல்வி நிறுவனங்களுடன் அரசுப் பள்ளிகளை இணைக்கும் RAA திட்டத்தின் கீழ் ஆரியூர் மகாத்மா கலை அறிவியல்   கல்லூரியுடன் மருதான்தலை அரசு மேல்நிலைப் பள்ளியை இணைக்கும் தொடக்க விழா  26`02.2016 அன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு  பாரதி விவேகானந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது . கல்லூரியின்  இயற்பியல் பேராசிரியர்  திரு டேவிட் அமலதாஸ் அவர்கள் கலந்து கொண்டார் 

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பாரதி விவேகானந்தன் அவர்கள் கல்லூரி  பேராசிரியர் திருமிகு டேவிட் அமலதாஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார் 

பள்ளியின் கணித மற்றும் அறிவியல் மன்ற உறுப்பினர்கள் 

பேராசிரியர் டேவிட் அமலதாஸ் பேசும் போது  கல்லூரியின் பேராசிரியர்கள் அனைத்து வகைகளிலும் பள்ளிக்கு ஒத்துழைப்பு வழங்குவதாய் உறுதியளித்தார்.பள்ளியின் கணிதம் மற்றும் அறிவியல் மன்ற பொறுப்பாசிரியர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List