செவ்வாய், 8 மார்ச், 2016

RMSA-RAA உயர்கல்வி நிறுவனங்களுடன் அரசுப் பள்ளிகளை இணைக்கும் திட்டம்

கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளின் விபரம் 
--------------------------------------------------------------------------------------------

1.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி - சந்தைபேட்டை - ( ஜெ ஜெ கலை     அறிவியல் கல்லூரி சிவபுரம் புதுக்கோட்டை) 

2.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி திருமயம் - ( செந்தூரான் பொறியியல் கல்லூரி புலிவலம்  )

3.அரசு மேல்நிலைப்பள்ளி திருவரங்குளம் ( அற்புதா கலை அறிவியல் கல்லூரி வம்பன் )

4. அரசு மேல்நிலைப்பள்ளி மருதான்தலை (மகாத்மா கலைஅறிவியல் கல்லூரி ஆரியூர் )

5.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி ( பாரதிதாசன் பல்கலைக் கழக மாதிரி கல்லூரி அறந்தாங்கி )

6. அரசு மேல்நிலைப்பள்ளி இலுப்பூர் ( மதர் தெரெசா கலை அறிவியல் கல்லூரி இலுப்பூர் )

7.இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை (அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி புதுக்கோட்டை )

8. அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி (மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி புதுக்கோட்டை )

9.அரசு உயர்நிலைப்பள்ளி லெம்பலக்குடி (மவுண்ட்  சீயோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி  புலிவலம் )

10 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கீரனூர் (சுதர்சன் பொறியியல் கல்லூரி சத்திய மங்கலம் )
11. அரசு மேல்நிலைப்பள்ளி  கல்லாகோட்டை ( அரசு கலை அறிவியல் கல்லூரி கரம்பக்குடி )     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List