உயர் கல்வி நிறுவனங்களுடன் அரசுப்பள்ளிகளை இணைக்கும் RAA திட்டத்தின் கீழ் வம்பன் அற்புதா கலை அறிவியல் கல்லூரியுடன் திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியை இணைக்கும் தொடக்க விழா -01.03.2016அன்று நடைபெற்றது .விழாவில் பள்ளியின் தலைமை திரு முருகையன் தலைமைஏற்றார் கல்லூரியின் சார்பாக கணினி அறிவியல் துறைப் பேராசிரியர் ராணி , மேலாண்மைத் துறைப் பேராசிரியர் ப்ரீத்தா ஆகியோர் கலந்து கொண்டனர் .
பள்ளியின் கணிதம் மற்றும் அறிவியல் மன்றங்களின் பொறுப்பாசிரியர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர் . கல்லூரிப் பேராசிரியர்கள் பள்ளிக்கு மாதம் ஒருமுறை வந்து பள்ளியில் உரைகள் நிகழ்த்தவும் மற்றும் மாதிரி வகுப்புகளை நடத்தவும் ,.மன்ற உறுப்பினர்களை கல்லூரிக்கு அழைத்துச் சென்று ஆய்வக வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டன .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List