சனி, 5 மார்ச், 2016

INDUCTION TRAINING FOR NEW BT TEACHERS DAY 4

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மூலம் நடத்தப்படும் புதிய ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சியின் 4 ஆம் நாள் நிகழ்வுகள் .
அமர்வு 1
"திறம்படக் கற்றல் " என்ற தலைப்பில் பயன்மிக்க கற்பித்தல் குறித்து ஒத்தபுளிகுடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி லக்ஷ்மி அவர்கள் பயிற்சியளித்தார்
அமர்வு 2
மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலகத்திலிருந்து நிலைய அலுவலர் திரு ப . சத்திய கீர்த்தி அவர்கள் தலைமையில் தீத்தடுப்பு குழுவினர் தீ பாதுகாப்பு தொடர்பாக செயல்விளக்கத்தோடு பயனுள்ள முறையில் பயிற்சியளித்தனர் அருகில் ADPC திருமதி .ஜெ .ராதிகா ராணி பிரசன்னா அவர்கள் 


அமர்வு 3 
COHORT STUDY குறித்தும் COMPLETION RATE ( CR ) DROPOUT RATE (DR) REPETITION RATE (RR) ஆகியவை குறித்தும் POWER POINT PRESENTATION உடன் உரிய படிவத்தில் நிறைவு செய்வது குறித்தும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பன்னீர்செல்வம்  பயிற்சியளித்தார்.





அமர்வு 4 
நிறுவன விதிகள் நடத்தை விதிகள் மற்றும் விடுப்பு விதிகள் ஆகியவை தொடர்பான ஆசிரியர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து திரு ஜெனார்த்தனன் ஒய்வு பெற்ற கண்காணிப்பாளர் அவர்கள் பயிற்சியளித்தார் 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List