உயர் கல்வி நிறுவனங்களுடன் அரசுப் பள்ளிகளை இணைக்கும் RAA திட்டத்தின் படி புதுக்கோட்டை சிவபுரம் ஜெ ஜெ கலை அறிவியல் கல்லூரியுடன் புதுக்கோட்டை சந்தைபேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இணைக்கும் திட்டத்தின் தொடக்கவிழா .27.02.2016 சனிக்கிழமை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது ஜெ ஜெ கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் திருமிகு சுப்ரமணியன் அவர்கள் குத்து விளக்கேற்றி தொடக்கிவைக்கிறார்
தொடக்கவிழாவில் மதிப்பிற்குரிய முதன்மைகல்வி அலுவலர் திருமதி செ .சாந்தி அவர்கள் தலைமையேற்று தொடக்கி வைக்கிறார்
திட்டம் குறித்த அறிமுக உரை வழங்குகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List