புதன், 2 மார்ச், 2016

INDUCTION TRAINING FOR NEW TEACHERS , DAY-1

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் சார்பாக புதியதாக பணியேற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான 10 நாள்
புத்தாக்கப்  பயிற்சி புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளி மையத்தில் இன்று 02.03.2016 தொடங்கியது . பயிற்சியை திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் திருமதி ஜெ ராதிகா ராணி பிரசன்னா அவர்கள் தொடக்கி வைத்தார் .
பயிற்சியில் "தமிழில் பிழையின்றி எழுதுதல் " என்ற தலைப்பில் கவிஞர் நா. முத்துநிலவன் பயிற்சியளித்தார் .



பயிற்சியில் மூர்ச்சையாகி கிடக்கும் ஒருவருக்கு சுவாச பயிற்சி அளிக்கும் முதலுதவியின் செயல் விளக்கத்தை பயிற்சியாளர் திருமிகு பொன் கருப்பையா வழங்குகிறார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List