ORIENTATION PROGRAMME -PHOTOS
புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் சார்பாக NTSE NMMS ,TRUST தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கருத்தாளர்களுக்கு நடத்தபட்டது
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி .பன்னீர்செல்வம் வகுப்புகள் குறித்து விளக்கினார்
முதன்மைக் கருத்தாளர் திருமதி கலா தேர்வுகள் குறித்து விளக்கினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
New School List