வியாழன், 22 செப்டம்பர், 2016

DISTRICT LEVEL LIFE SKILL TRAINING FOR PHISICAL EDUCATION TEACHERS ( RESIDENTIAL)

உடற்கல்வி  ஆசிரியர்களுக்கான  வாழ்வியல் திறன் பயிற்சி
(உண்டு உறைவிடப் பயிற்சி ) 
---------------------------------------------------------------------------------------------------------

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் மூலம் மாவட்ட அளவிலான உடற்கல்வி  ஆசிரியர்களுக்கான  வாழ்வியல் திறன் பயிற்சி லேனா விளக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் 19.09.2016 முதல் 23.09.2016 
5 நாட்கள் நடைபெற்றது .இப்பயிற்சியில் மாவட்டத்தில் தேர்வு பெற்ற 88 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் . 

தொடக்கவிழா 
   
   பயிற்சியின் தொடக்கவிழா மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில் 19.09.2016 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது .முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி சாந்தி அவர்கள் தலைமையேற்று குத்து விளக்கு ஏற்றி பயிற்சியை தொடக்கிவைத்தார் .




அவர் பேசுகையில் ,
 மாணவர்கள் தேர்வை  எழுத தொடங்கும் பொது மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் அதற்கு யோகா மிகவும் முக்கியம் மனதை சமநிலைப்படுத்தி தேர்வை எழுதும் ஒவ்வொரு மாணவனும் தேர்வில் அதிக மதிப்பெண்ணுடன் தேர்வில் வெற்றி பெறலாம் வெற்றி . எந்த பள்ளியில் சிறந்த உடற்கல்வி ஆசிரியர் இருக்கிறாரோ அப்பள்ளியில் வெற்றியாளர்கள் அதிகம் இருப்பார்கள் .பாட ஆசிரியர் மாணவன் நன்றாக படிக்க வேண்டும் என விரும்புவார் ஆனால் உடற்கல்வி ஆசிரியரோ மாணவன் நன்றாக இருக்கவேண்டும் என விரும்புவார் . என்று பேசினார்  

விழாவில் மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் திரு ஜெய்சன் கே ஜெயபாரதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் . 
கல்லூரின் முதல்வர் திரு பாலமுருகன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு தங்கராஜ் , பாரதிதாசன் பல்கலைக் கழக விளையாட்டு துறை இணைப்பேராசிரியர் திரு பழனிச் சாமி 
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி .பன்னீர்செல்வம் 
பள்ளித்துணை ஆய்வாளர் திரு சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் . 

முன்னதாக திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பழனிவேலு வரவேற்க கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா நன்றி கூறினார் .

முதல் நாள்  அமர்வுகள் 
---------------------------------------

முதல் நாள் முதல் அமர்வில்  பாரதிதாசன்    பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இணைப்பேராசிரியர் திரு பழனிச்சாமி ஆளுமை வளர்ச்சி குறித்து  சிறப்பாக   பயிற்சியளித்தார் .ஐந்து வகையான ஆளுமை வகைகளை அவர் தெளிவாக விளக்கினார் .
1.EXTRA VISION 2. ABREEVLENESS 3. CONSTITUTIONS 4. EMOTIONAL STABLITY 5. OPENESS TO EXPERIENCE ஆகிய ஐந்து வகைகள் குறித்து    விளக்கமாக எடுத்துரைத்தார் தியானத் தில்  உள்ள ஐந்து முறைகளான                        1. CONCENTRATION 2. REFLECTIVE 3 MINDFULLNESS 4 HEART-CENTERED
5. CREATIVE ஆகிய முறைகள் பற்றி  தெளிவாக விளக்கினார் .

--------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் அமர்வில் ஆவூர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் முனைவர் ராஜ் குமார் அவர்கள்  யோகா குறித்து விளக்கஉரை ஆற்றினார் . யாமா ,நியமா   



இரண்டாம் நாள் அமர்வுகள் 
----------------------------------------------
மூன்றாம் நாள் அமர்வுகள் 
----------------------------------------------
நான்காம் நாள் அமர்வுகள் 
----------------------------------------------
ஐந்தாம் நாள் அமர்வுகள் 
----------------------------------------------


 நிறைவு விழா 

பயிற்சின் நிறைவு விழா 23.09.2016 மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது . திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு அவர்கள்  தலைமை ஏற்றார் .விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்கள் கலந்து கொண்டு நிறைவுரை ஆற்றினார் . உடற்கல்வி ஆசிரியர்கள் திருமதி பிரமிளா திரு ஜெய் சங்கர் ஆகியோர் ஐந்து நாள் பயிற்சி குறித்து பின்னூட்டம் வழங்கினர் . திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. பன்னீர்செல்வம் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார் . முன்னதாக கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா அனைவரையும் வரவேற்க ஆவூர் அரசு  மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனைவர் ராஜ்குமார் நன்றியுரை  ஆற்றினார் 
திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பழனிவேலு அவர்கள் தலைமை உரை ஆற்றுகிறார் 




முதல்வர் முனைவர் பாலமுருகன் அவர்கள் நிறைவு விழாப் பேருரை நிகழ்த்துகிறார் 

பங்கேற்பாளர்கள் பின்னூட்டம்  வழங்குகிறார்கள் 








                                                                                                                  கல்வி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் தொகுத்து வழங்குகிறார்





 முன்னதாக கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா அனைவரையும் வரவேற்க ஆவூர் மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜ் குமார் நன்றி கூறினார்


பத்திரிகைச்செய்திகள் 
--------------------------------------





















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List