வெள்ளி, 16 செப்டம்பர், 2016

MARTIAL ART & KARATE COACHING IN RMSA SCHOOLS

RMSA  உயர்நிலைப்பள்ளிகளில் தற்காப்பு கலை மற்றும் கராத்தே பயிற்சி 

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும்  இடைநிலைக் கல்வித் திட்டம்  சார்பில் திட்டத்தின் மூலம் தரமுயர்த்தப்பட்ட 36 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தற்காப்புக் கலை மற்றும் கராத்தே பயிற்சி ஜூலை முதல் நடைபெற்று வருகிறது . செய்வ்வாய் மற்றும்  கிழமைகளில் பள்ளி வேலை நேரத்திற்கு பிறகு ஒருமணி நேரம் இப்பயிற்சி தகுதியான பயிற்றுநர்களைக்  கொண்டு நடத்தப்பட்டு வருகிறது .
   

1) நகராட்சி  உயர்நிலைப் பள்ளி திருவப்பூர் மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர் 


2) முள்ளூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர் 

அரசு உயர் நிலைப்பள்ளி பள்ளி முள்ளூர் 

அரசு உயர்நிலைப்பள்ளி முள்ளூர் மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர் 



 அனைவருக்கும் இடைநிலைக்கல்வி கல்வித் திட்டத்தால் தரமுயர்த்தப்பட்ட 36 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பயிலும் சுமார் 1708 மாணவிகள் பயனடைகின்றனர் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List