வெள்ளி, 16 செப்டம்பர், 2016

IEDSS SPECIAL RESOURCE CENTRES 16-17

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடக்கிய கல்வி திட்டம் - மாவட்டத்தின் ஐந்து பள்ளிகளில் சிறப்பு வள  மையம் அமைத்தல்

புதுக்கோட்டை மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் மூலம் மாவட்டத்தின் 5 தேர்வு பெற்ற பள்ளிகளில் IEDSS RESOURCE CENTRE அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன .

ஐந்து வளமையங்கள் மற்றும் பொறுப்புச்  சிறப்பாசிரியர்கள் 

1. ராணீயார்    அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி புதுக்கோட்டை 
    பொறுப்பாசிரியர்  : திருமதி சி பூமயில் 
     

2. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கந்தர்வக்கோட்டை   
    பொறுப்பாசியர்   : செல்வி லீலா 

3 அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அறந்தாங்கி  
    பொறுப்பாசிரியர் திரு சி சித்ரவேலு 

4 அரசு மேல்நிலைப்பள்ளி அன்னவாசல் 
    திருமதி ரேகா 

5  அரசு மேல்நிலைப்பள்ளி அரிமளம் 
  பொறுப்பாசிரியர் திருமதி லதா 

புதுக்கோட்டை ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளமையத்தில் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு , மற்றும் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்  திரு சி பன்னீர்செல்வம் திரு ராஜா ஆகியோர் பார்வையிட்டார்கள் .

மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு
கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி பன்னீர்செல்வம் தலைமை ஆசிரியர் திருமதி அருமைக்கண்ணு மற்றும் சிறப்பாசிரியர்கள் செல்வி  லீலா மற்றும் பூமயில் ஆகியோர் . 



கணினியில் பயிற்சிபெறும் மாற்றுத்திறனாளி மாணவி எஸ் எஸ் மலர்விழி HEARING IMPAIREMENT

கணினியில் பயிற்சிபெறும் மாற்றுத்திறனாளி மாணவி
 வி .தீபலட்சுமி பத்தாம் 





கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா அவர்கள் பார்வையிட்டபோது 


திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட கணினிக் கருவிகள் 



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List