வியாழன், 3 மார்ச், 2016

INDUCTION TRAINING FOR NEW BT TEACHERS DAY 2

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் மூலம் புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான 10 நாள் புத்தாக்க பயிற்சியின் இரண்டாம் நாள் (03.03.2016)நிகழ்வுகள் .
அமர்வு 1
மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்து சிறப்பாசிரியர் திருமதி சி. பூமயில் பயிற்சியளித்தார் . அவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார்
அமர்வு 2 
பள்ளிகளில் நீதி போதனைக் கல்வி என்ற தலைப்பில் கருத்தாளர் திருமதி  ஆர்.கலா பயிற்சியளித்தார் . இதில் பங்கேற்பாளர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்



அமர்வு 3 
UDISE படிவங்கள் குறித்தும் பள்ளியின் அடிபடைத் தகவல்களை எவ்வாறு விடுதல் இன்றி பதிவு செய்வது என்பது குறித்தும் கருத்தாளர் திரு K.மதன் பயிற்சியளித்தார் 

அமர்வு 4 
மாணவர்களின் மனநலம் தொடர்பான பிரசனைகளை கையாள்வது தொடர்பாக மாவட்ட உளநல ஆலோசகர் திரு நிர்மல்குமார் அவர்கள் பயிற்சியளித்தார் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List