வெள்ளி, 4 மார்ச், 2016

INDUCTION TRAINING FOR NEW BT TEACHERS DAY 3

அனைவருக்கும் இடைநிலைக்  கல்வித் திட்டம் சார்பாக புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான 10 நாள் புத்தாக்கப பயிற்சியின் 3 ஆம் நாள் நிகழ்வுகள் .
அமர்வு 1 
மாணவர்களிடையே ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை அணுகுதல் தொடர்பான பயிற்சியினை மாவட்ட உளநல ஆலோசகர் திரு நிர்மல்குமார் அவர்கள் உரிய எடுத்துக்காட்டுகளோடு வழங்கினார் .


அமர்வு 2 
மாற்று திறனாளிக் குழந்தைகளுக்கான அரசின் நலத் திட்டங்கள் தொடர்பான விபரங்களை மாவட்ட மாற்றுத்திற னாளிகள் மறுவாழ்வு அலுவலர் திரு சரவணக்குமார் அவர்கள் ஆசிரியர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார் .


அமர்வு 3 

அமர்வு 4 
SCHOOL IMPROVEMENT PLAN -- என்ற தலைப்பில் பள்ளியின் பிரச்சனைகளை பட்டியலிடுதல் , அவற்றுள் முன்னுரிமை அடிப்படையில் ஓன்று  அல்லது 
இரண்டு பிரச்சினைகளை தேர்வு செய்து அவற்றை தீர்வு காண்பதற்குரிய முன்னேற்ற திட்டத்தை உரிய படிவத்தில் JAMAICA MODEL படி தயாரிப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி. பன்னீர்செல்வம் அவர்கள்  POWER POINT PRESENTATION  உடன்  பயிற்சியளித்தார் .






  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List