வியாழன், 15 செப்டம்பர், 2016

GENDER SENSITIZATION- TRAINING FOR TEACHER MENTORS

 பாலின சமத்துவம் சார்ந்து கருத்தாளர்களுக்கான பயிற்சி

புதுக்கோட்டை மாவட்ட  அனைவருக்கும்டைநிலைக்கல்வித்திட்டம் மூலம்  ஆசிரியக் கருத்தாளர்களுக்கான பாலின சமத்துவம் சார்ந்த ஒரு நாள் பயிற்சி 07.09.2016 அன்று புதுக்கோட்டை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்றது .

    முதன்மைக் கருத்தாளர்கள் திரு செந்தில் குமார் அரசு உயர்நிலைப்பள்ளி காயம்பட்டி திருமதி கீதா அரசு உயர்நிலைப்பள்ளி அமரசிம்மேந்திரபுரம் ஆகியோர் பாலின சமத்துவம் சார்ந்த பயிற்சி யளித்தனர்
முதன்மைகருத்தாளர்திரு செந்தில் குமார் பயிற்சியளிக்கிறார் 




மைய தலைமை ஆசிரியர் திரு ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்குகிறார் 




இப்பயிற்சியில் 45 ஆசிரியர்கள் கருத்தாளர்களாக  கலந்து கொண்டனர் 

முன்னதாக நடைபெற்ற தொடக்கவிழா  மாவட்ட உதவி  திட்ட  ஒருங்கிணைப்பாளர் திரு சி பழனிவேலு அவர்கள் தலைமையில் நடைபெற்றது `திட்டதின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சி பன்னீர்செல்வம் தலைமை ஆசிரியர் திரு ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார் . 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

New School List