அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமூக அறிவியல் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சியின் 6 ஆம் நாள் நிகழ்வுகள் .மையம் ; அரசு உயர்நிலைப்பள்ளி காந்தி நகர் புதுக்கோட்டை .
அமர்வு 1
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் முன்னாள் துறைத் தலைவர் திரு விஸ்வ நாதன் அவர்கள் மக்களாட்சி முறையும் மக்களாட்சி அமைப்புகளும் என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்
அமர்வு 1
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் முன்னாள் துறைத் தலைவர் திரு விஸ்வ நாதன் அவர்கள் மக்களாட்சி முறையும் மக்களாட்சி அமைப்புகளும் என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்
திட்டத்தின் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜா வல்லுனரை அறிமுகப்படுத்தி பேசிய போது .....
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு ரெங்கராஜ் அவர்கள் அரசியல் அறிவியல் பாடத்தை கற்பிப்பது குறித்து தெளிவான விளக்களோடு ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தார்
அமர்வு 3
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் பொருளாதாரத் துறை பேராசிரியர் திரு கருப்பையா அவர்கள் MONEY AND CREDIT என்ற தலைப்பில் பணம் குறித்த பல அரிய தகவல்களை ஆசிரியர்களுக்கு வழங்கினார்